சுய தனிமைப்படுத்துதலை ‘அதற்கு’ பயன்படுத்தப் போகிறோம்! முன்னணி நடிகை…..

உலகத்தையே நடுங்க வைத்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உலகளவில் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஆயிரம் பேர் இந்த வைரஸின் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி மோடியின் உத்தரவுபடி மக்கள் அனைவரும் ஊரடங்கின் கீழ் வீட்டிற்குள் முடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து, பொழுதுபோக்காக சினிமா நடிகர், நடிகைகள் அவர்களது வீட்டில் இந்த நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள்? என்பதை வீடியோவாக எடுத்து … Continue reading சுய தனிமைப்படுத்துதலை ‘அதற்கு’ பயன்படுத்தப் போகிறோம்! முன்னணி நடிகை…..